முன்னாள் அமைச்சர் ராஜிதவின் பிணை இரத்து

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கிய பிணைமனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. வழங்கப்பட்ட பிணை மனுவில் கோளாறு இருப்பதாக நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே அவரது பிணைமனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகின்றது.